tenure

உடைமையுரிமை, உரிமைநுகர்வு, உடைமையுரிமைக் காலம், உரிமை நுகர்வுக் காலம், ஊழிய உரிமை, பதவிக்காலம், உரிமைநிலை

தமிழ் விளக்கம்

தகுதிகான் (probationary period) பருவம் முடிந்த பிறகு, ஒரு பணியாளர் குறிப்பிட்ட காலம் பணியில் தொடர அளிக்கப்படும் உத்தரவாதம். உரிமைக் காலம்.

English

A status achieved by some educators, government officers, and other employees assuring continuing employment within the organization until retirement, subject to some qualifications.