test bias

பாரபட்சமான சோதனை, ஒருபக்கச் சார்புடைய சோதனை

தமிழ் விளக்கம்

ஒரு சோதனை முறையை வடிவமைக்கும் போது தவிர்க்க இயலாதபடி தவறான முடிவுகளைத் தரும் மாதிரியோ அல்லது துல்லியமற்ற கணிப்புகளைத் தருவது மாதிரியோ அமைந்துவிடுவது. குறிப்பாக உளச்சார்பு தேர்வுகளில், சில குறிப்பிட்ட இனக்குழுக்களுக்கு பொருந்திவரும் கேள்விகளாக இருக்கும் பட்சத்தில், பிற இனங்களுக்கு அந்தத் தேர்வை அறிமுகப்படுத்தும் போது அவர்களுடைய மதிப்பெண்கள் குறையலாம்.

English

A tendency built into a test causing its results to be inaccurate. For example, some aptitude tests are said to be culturally biased against some racial and ethnic groups when those groups tend to score lower than do other test takers.