thanatophobia
பிறழ்வு நிலையிலான இறப்பின் அச்சம், சாவு கண்டு இயற்கை மீறிய பேரச்சம், மரண பயம்
தமிழ் விளக்கம்
மனப் பிறழ்வு ஏற்படுத்துமளவான இரப்பச்சம், சாவு கண்டு இயற்கை மீறிய பேரச்சம், மரண பயம்
English
Pathological fear of death.
பிறழ்வு நிலையிலான இறப்பின் அச்சம், சாவு கண்டு இயற்கை மீறிய பேரச்சம், மரண பயம்