theme group

கருத்துக் குழுக்கள்

தமிழ் விளக்கம்

ஒரு குழுவில் சமந்தப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்துகின்ற மாதிரி ஒரு கருத்தைத் தேர்வு செய்து அதை மையமாக வைத்து குழு விவாதங்களையோ, நடைமுறையையோ கட்டமைக்கும் குழுக்கள்.

English

A type of group therapy or social group work for which the range of discussion is highly focused around a single subject or theme that is of concern to all participants.