therapy

நோய் நீக்கல், சிகிச்சை, பிணி நீக்கல், வியாதியைக் குணப்படுத்தும் முறை, நோய்த்தீர் மருத்துவம்

தமிழ் விளக்கம்

ஒரு பிரச்சனையின், இயலாமையின் அல்லது ஒரு நோயின் தீவிரத்தைக் குறைப்பது அல்லது அதை முற்றிலும் இல்லாமலாக்குவதை சிகிச்சை எனலாம். உளப்பிணி சிகிச்சை, சமூக உளவியல் சிகிச்சை, குழு சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகளில் சமூகப்பணியாளர்கள் நேரிடையாக ஈடுபடுவதுண்டு. தொழில் சிகிச்சை, உடலியக்க சிகிச்சை, பொழுதுபோக்கு சிகிச்சை, மருந்து சிகிச்சை, இரசாயன சிகிச்சை அல்லது கீமோதெரபி என பல சிகிச்சைமுறைகள் உள்ளன.

English

A systematic process and activity designed to remedy, cure, or abate some disease, disability, or problem. Social workers often use this term as a synonym for psychotherapy, psychosocial therapy, or group therapy. When social workers discuss other types of therapy, such as occupational therapy, physical therapy, recreational herapy, medication therapy, or chemotherapy, they use these more specific terms.