think tanks
சிந்தனையாளர் குழு
தமிழ் விளக்கம்
சிந்தனையாளர் குழு என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி தீவிர ஆய்வு செய்யவும், அந்த ஆய்வினடிப்படையில் பொதுக் கொள்கைகளை வடிவமைக்கவும், அரசாலோ அல்லது தனியாராலோ உருவாக்கப்பட்ட நிறுவனமாகவோ அல்லது குழுவாகவோ இருக்கலாம். சமூகப் பொருளாதார, சுற்றுச் சூழல் விவகாரங்கள் பற்றியோ, சில பொதுப் போக்குகள் பற்றியோ இவர்கள் கவனம் செலுத்துவார்கள்.
English
Organizations funded largely by federal government and foundation moneys to conduct research and systematic inquiries, primarily into existing sociopolitical and environmental conditions and future trends. Such organizations include the Rand Corporation, the Hudson Institute, the Brookings Institution, and the Institutes for the Study of Poverty.