third-party payment

மூன்றாம் தரப்பு கட்டணம்

தமிழ் விளக்கம்

தன்னிடம் வந்த ஒருவரின் பிரச்சனையைத் தீர்க்க சேவையை வழங்கிய ஒருவருக்கு (முதல் தரப்பினர்), சேவையைப் பெற்றுக்கொண்டவரிடம் (இரண்டாம் தரப்பு) கருத்தோ அல்லது சேவையைப் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியோ பெற்றுக்கொண்டு, முதல் தரப்பினருக்கு சேவைக்கட்டணம் வழங்கும் நிறுவனம் (மூன்றாம் தரப்பு). சமூகப்பணியாளருக்கும், பிற சேவை வழங்குனருக்கும், காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் சேவைக்கட்டணம் இந்த வகையில் அடங்கும்.

English

Financial reimbursement made to the social worker, social agency, or other provider of services to a client by an insurance company or government funding agency. See also fiscal intermediaries and fourth party.