thought insertion
சிந்தனைச் செருகல்கள், எண்ணச் செருகல்கள்
தமிழ் விளக்கம்
மனச் சிதைவு மற்றும் மனப்பிறழ்வு நோய்க்காட்பட்டவர்கள், பிறர் தங்களுடைய எண்ணங்களை, சிந்தனைகளை தங்கள் மனதில் புகுத்துவதாக / செருகுவதாக நினைக்கும் மருட்சி அல்லது சித்தப் பிரமை.
English
The delusion sometimes found in certain forms of schizophrenia and other mental conditions that others are placing alien thoughts in one's mind.