thought stopping

எண்ணங்களை நிறுத்துதல்

தமிழ் விளக்கம்

நடத்தை மாற்று சிகிச்சையில், திரும்பத் திரும்ப நினைவிற்கு வந்து தொந்தரவுக்குள்ளாக்கும் எண்ணங்களை அல்லது எதிர்மறைச் சிந்தனைகளை நிறுத்திக் கொள்ளல்.

English

A technique used in behavior therapy in which obsessive thoughts are ended when the therapist or others says the word "stop."