thought withdrawal
சிந்தனை / எண்ண முடக்கம், சிந்தனையிலிருந்து பின்வாங்குதல்,
தமிழ் விளக்கம்
சிந்தனையை (நயவஞ்சகமாகப்) பறித்தல், மனச்சிதைவு நோயாளிகள் மற்றும் மனப் பிறழ்வுக்குள்ளானவர்கள் தங்களைச் சிந்திக்கவிடாமல் தங்கள் சிந்தனைகளை, எண்ணங்களை திட்ட்மிட்டு பிறர் நயவஞ்சகமாகப் பறித்துக் கொள்வதாக நினைக்கும் மனமருட்சி / சித்தப் பிரமை.
English
The delusion sometimes found in certain forms of schizophrenia and other mental conditions that one's mental processes and ideas are being extracted by outside forces.