thrownaway children
விரட்டப்பட்ட குழந்தைகள்
தமிழ் விளக்கம்
பெற்றோர், பாதுகாவலர் அல்லது விடுதிக்காப்பாளரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள முடியாமையால் வீட்டிலிருந்தோ அல்லது பிற தாங்குமிடங்களிலிருந்தோ விரட்டப்பட்ட குழந்தைகள். இவர்கள் ஒருவகையில் தப்பி ஓடிய குழந்தைகளுக்கு நிகரானவர்கள்.
English
Children who no longer live in the homes of their parents or legal guardians, or usually any other suitable residential facility, because of the wishes or indifference of the parents or guardians. Otherwise, the circumstances of these children are similar to or identical with those of runaways.