time-limited service
கால வரையறுக்குட்பட்ட சேவை
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட தேதியில் தொடங்கி குறிப்பிட்ட தேதியில் முடியும் சேவைகள். எடுத்துக்காட்டாக சேவை முகாம்கள் நடத்துவது.
பார்க்க: open-ended service - தொடர்ந்த சேவை, முற்றுப்பெறாத சேவை - சமூகப்பணியாளருக்கும் அவருடைய வாடிக்கையாளருக்குமிடையே காலவரம்புக்குட்படாமல் தொடரும் சேவை.
பார்க்க: open-ended service - தொடர்ந்த சேவை, முற்றுப்பெறாத சேவை - சமூகப்பணியாளருக்கும் அவருடைய வாடிக்கையாளருக்குமிடையே காலவரம்புக்குட்படாமல் தொடரும் சேவை.
English
A relatively shortterm intervention model in which the date of termination or number of meetings is specified in advance. See also open-ended service and open-ended service versus time-limited service.