tiospaye
டியோஸ்பே
தமிழ் விளக்கம்
குடும்பம் மற்றும் இரத்த தொடர்புடைய உறவுகளைக் குறிக்க லகோடா பழங்குடியினர் (அமெரிக்க இந்தியர்கள் -செவ்விந்தியர்கள்) உபயோகப்படுத்தும் சொல்லாடல்.
English
The Lakota tribe's name for "family," which includes all those connected by biological ties and a wide variety of people in a social network.