Title IV Foster Care
குழந்தைகள் பராமரிப்பு பற்றிய ஷரத்து IV
தமிழ் விளக்கம்
குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான அமெரிக்க மத்திய அரசின் சட்டச் ஷரத்து. 1935 வது வருட சமூகப் பாதுகாப்புச் சட்டம் VI சரத்தின்படி, ஒவ்வொரு மாநிலமும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கும், பிறரைச் சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கும் உதவ, குழந்தைப் பாராமரிப்பிற்கான உதவிகளை வழங்க வகை செய்தது. பின் 1960 மற்றும் 1970 களில் செய்யப்பட்ட திருத்தம், ஷரத்து VI -B என்றழைக்கப்பட்டு, குழந்தைப் பராமரிப்போடு, சமூக சேவைகளையும் இணைத்தது. ஷரத்து VI -B, திருத்தப்பட்டு குழந்தைப் பராமரிப்ப்பு காலவரையற்று தொடர்வதைவிட, பெற்றோருடன் மீண்டும் குழந்தைகளை இணைத்து வைக்கும் சேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்தது. 1985 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஷரத்து VI -E, குழந்தைகளைப் பெற்றோருடன் இணைத்து விடுவதைப் பற்றியும், பாராமரிப்புக்குள்ளாகும் குழந்தைகள், சுயாதீனமாக வாழக் கற்றுக்கொடுக்கும் நோக்கமுடையதாக இருக்கவேண்டுமென்று வலியுறுத்தியது.
English
Various U.S. federal laws to fund foster care programs. The first of these was Title IV-A of the Social Security Act of 1935, which required states to provide federally funded foster care to receive Aid to Dependent Children (ADC) and Aid to Families with Dependent Children (AFDC) funds. In the late 1960s and early 1970s, Title IV-B provided for social services for foster care. Title IV-B was amended (P.L. 96-272) to limit foster care maintenance and increase preventive and reunification services. The 1985 Title IV-E foster care provision emphasized efforts to keep or return foster children to their parents as soon as possible and to facilitate the transition of children in foster homes to independent living.