toddler

குறுநடைக் குழந்தை, தளர்நடைப் பருவம், நடக்கத் தொடங்கும் குழந்தை

தமிழ் விளக்கம்

அங்குமிங்குமாக தவழ்ந்து ஓரளவு இயக்க தசைகள் வலுப்பெற்று, குழந்தைகள் நடக்கத் தொடங்கும் 1 முதல் 3 வயது வரை உள்ள பருவம்.

English

A young child, about one to three years old, who is just developing walking and other gross motor skills.