token economy

அடையாள மானியம், அடையாள வெகுமதி / பணம் / சிறு மானியத் தொகை

தமிழ் விளக்கம்

நடத்தை மாற்ற சிகிச்சையிலும், சூழல் சிகிச்சையிலும், பிற நிறுவன ரீதியான சிகிச்சை முறைகளிலும், வாடிக்கையாளர்களிடமிருந்து (சிகிச்சை பெறுபவர்களிடமிருந்து) விரும்பத்தக்க நடத்தை வெளிப்படும் போது அந்த நடத்தையை வலுவாக்க (reinforcement), அவர்கள் பணமாகவோ, பொருளாகவோ மாற்றிக் கொள்ளத்தக்க அடையாளக் கூப்பன்களை வழங்குவது.

English

The therapeutic procedure, used in behavior modification, milieu therapy, and various institutional settings, in which the clients are given tokens, slips of paper, or coupons whenever they fulfill specified tasks or behave according to some specified standard. These tokens may then be redeemed for the client's choice of certain goods or privileges.