tokenism

குறியீட்டியம், பெயரளவு செயல்கள்

தமிழ் விளக்கம்

இனரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ பாகுபாடு காட்டுவதில்லை என்ற சட்ட நிர்பந்தத்தின் பொருட்டோ அல்லது பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்கவோ பெயரளவிற்கு, ஒரு சிலருக்கு, குறிப்பாகக் கருப்பினத்தவர் அல்லது பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது அல்லது உறுப்பினர்களாக்குவது.

English

Pretending to meet public pressure or legal requirements for nondiscrimination by hiring, promoting, or including for membership one or a few people of color or women.