total disability

முழு இயலாமை, ஆற்றல்கேடு, செயலூக்கத் தடங்கலான குறைபாடு, சக்தியற்ற நிலை, பலவீனம்

தமிழ் விளக்கம்

தொழிலாளர் காப்பீடு மற்றும் இழப்பீடு ஒப்பந்தங்களின் படி, பணி சார்ந்த விபத்தினாலோ, காயத்தினாலோ அல்லது பணி சார்ந்த ஆரோக்கியக் குறைபாட்டினாலோ, ஒரு தொழிலாளி செய்துவந்த பணியை முழுமையாகச் செய்யமுடியா நிலை ஏற்படுவது.

English

As used in workers' compensation and insurance contracts, the term refers to an individual's inability-usually caused by work-related injury or health problems-to perform the occupational requirements of the job category once held.