Towle, Charlotte (1896-1966)

டவ்ல் சார்லோட் (1896-1966)

தமிழ் விளக்கம்

டவ்ல் சார்லோட் (1896-1966) - சமூகப்பணிக் கல்வியாளர் மற்றும் அறிஞர். சிகாகோ பலகலைக் கழக சமூகப்பணித் துறையில் (University of Chicago, Chicago School of Social Service Administration) 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்து, சமூகத் தணியாளர் பணியைப் பிரபலமாக்க உதவியவர். இவர் எழுதிய பொதுவான மானுடத் தேவைகள் என்ற புத்தகம், மனித நடத்தை மற்றும் தேவைகளை பொது நலத் திட்டங்களோடு பொருத்தி, இரண்டிற்குமுள்ள தொடர்பை புரிய வைத்தது.

English

Social work educator and scholar who created an influential generic casework curriculum used in many schools of social work and developed concepts for integrating public assistance programs with human behavior and needs. She wrote the social work classic Common Human Needs in 1945 (Silver Spring, MD: National Association of Social Workers, revised 1987).