toxic shock syndrome (TSS)
நச்சு அதிர்ச்சி நோய்க்குறி
தமிழ் விளக்கம்
பெண்கள் தங்களின் புனர்பூழையில் சொருகும் சுகாதார உறிஞ்சு பட்டைகள் மூலமாக உருவாகும் ஸ்டெபிலோகாக்கசு என்ற பாக்டீரியா சுரக்கும் நச்சுகளால் உருவாகும் அதி காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்த அழுத்தம் குறைதல் போன்ற அறிகுறிகளுடன் உருவாகும் கடுமையான, சிலநேரங்களில் மரணத்தை விளைவிக்கக் கூடிய நோய்.
English
An acute and sometimes fatal disease with symptoms including high fever, vomiting, diarrhea, and a sharp drop in blood pressure. The symptoms are caused by bacterial infection, often stimulated by the use of vaginal tampons.