Toxic Substances and Disease Registry, Agency for (ATSDR)
நச்சுப் பொருட்கள் மற்றும் அதனால் உருவாகும் நோய்களைப் பதியும் நிறுவனம்
தமிழ் விளக்கம்
அபாயகரமான / நச்சுத்தன்ன்மையுள்ள / மனித ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய கழிவுகள் கொட்டப்படும் இடங்களிலிலிருந்தோ அல்லது அக்கழிவுகள் உருவாகும் இடங்களிலிருந்தோ ஏற்படும் உடல்நலக் கேடுகளை பதிவு செய்ய, 1995 ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனம்.
English
The organization within the U.S. Department of Health and Human Services (DHHS) created by reorganization in 1995 to prevent exposure and adverse human health effects caused by exposure to hazardous substances from waste sites and other sources of pollution in the environment.