toxic waste sites

நச்சுக் கழிவு கொட்டப்படும் இடங்கள்

தமிழ் விளக்கம்

அபாயகரமான / ஆரோக்கியக் கேடு விளைவிக்கின்ற இரசாயன மற்றும் கதிரியக்க நச்சுத் தன்மையுள்ள பொருட்களைக் குவிக்கும் இடங்கள். இந்தப் பொருட்களைச் சரியாகக் கையாளதபோது அது நிலத்தடி நீரையோ அல்லது காற்றையோ மாசாக்கி சுற்றுச் சூழல் சீர்கேட்டை உருவாக்கிவிடும்.

English

Disposal grounds and dumps where hazardous materials such as nuclear and chemical pollutants have been placed. Often these materials are poorly contained and escape into the atmosphere, soil, or water table and contaminate the environment. See also Superfund.