TOXLINE
நச்சுகளைப் பற்றிய தகவல் மையம்
தமிழ் விளக்கம்
சுற்றுச் சூழல் மாசு, மருந்துகளின் பக்கவிளைவுகள், மற்றும் நச்சுத்தன்மையுள்ள பொருட்களைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொள்ள, அமெரிக்க தேசிய மருத்துவக் கழக நூலகத்தாலும், அமெரிக்க தேசியச் சுகாதார நிறுவனத்தாலும் நிர்வகிக்கப்பட்டு வரும் தகவல் மையம்.
English
A database maintained by the National Library of Medicine, National Institutes of Health (NIH), to provide access to information about environmental pollutants, adverse drug reactions, and toxicity.