tranquilizer
உள அடக்கிகள், அமைதியூக்கிகள், சாந்தப்படுத்திகள், அமைதி அளிக்கும் மருந்து, உளநிலை மாற்றி மருந்துகள்
தமிழ் விளக்கம்
மன நோய்களையும், உணர்ச்சிக் கோளாறுகளையும் கட்டுப்படுத்த / குணப்படுத்த மனநல மருத்துவர்கள் பயன்படுத்தும் உளநிலை மாற்றி மருந்துகள்.
உளநிலை மாற்றி மருந்துகள் - நோயாளிகளின் உளநிலையையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்தவும், செயல்படவைக்கவும், தூண்டிவிடவும் மனநல மருத்துவர்களாலோ அல்லது பொது மருத்துவர்களாலோ பரிந்துரைக்கப்படும் மருந்துகள். இம்மருந்துகள் ஊக்குவிப்பிகள் (உளத்திறன் ஊக்குவிக்கும் மருந்து, ஊக்கமளிக்கும், சுறுசுறுப்பைக் கூட்டும் மருந்துகள் (antidepressant medications - Prozac, Elavil, Norpramin, Pertofrane, Sinequan, Aventl, and Vivactil), பதட்டத் தணிப்பிகள் (antianxiety drugs - Valium, Librium, Tranxene, Ativan, Serax, and various barbiturates), உளப்பிணி போக்கும் மருந்துகள் (anti-psychotic medication -Thorazine, Haldol, Compazine, Selazine, Navane, Mellaril, Serentil, Trilafon, and Prolixin), உளக்கிளர்ச்சித் தணிப்பிகள் (antimanic medication - lithium carbonate-that is, Eskalith, Lithane, or Lithonate) என்று பலவகைப்படும்.

English
A psychotropic drug used by physicians in the treatment of mental disorders and emotional discomfort. Major tranquilizers such as Thorazine, Stelazine, and Mellaril are frequently used to help with psychotic symptoms. Minor tranquilizers such as Valium, Librium, and Tranxene are frequently used to help with symptoms of anxiety.