transactions

அலுவல், கொடுக்கல் வாங்கல், வணிக நடவடிக்கை, நடவடிக்கை, விவகாரம் நடத்துதல், பரிவர்த்தனை

தமிழ் விளக்கம்

இரண்டு நபர்களுக்கு இடையேயோ அல்லது நிறுவனங்களுக்கு இடையேயோ பரஸ்பரம் ஒன்றின் மீது ஒன்று ஏற்படுத்தும் செல்வாக்கு அல்லது மாற்றம்.
பார்க்க: circular causality.- சுழற்சியாகத் தொடர்ந்து நிகழ்கின்ற காரண காரியங்கள், தன்னிலே தொடங்கி தன்னிலே முடியும் இயல்பான செயல் - அமைப்புமுறைக் கோட்பாட்டின்படி, அமைப்பின் ஒருபகுதியில் ஏற்படும் மாற்றம் அடுத்தடுத்த பகுதிகளைத் தூண்டி மாற்றத்திற்கு காரணமான பகுதியை மீண்டும் தாக்கி, விளைவுகளை தீவிரப்படுத்தும் நிலை. ஆறு காரணகாரியத் தொடர்புகளில் 1. நேர்க்கோட்டு விளவு (linear causality), 2. டொமினோ விளவு (Domino or Sequential causality), 3. வட்ட விளவு (cyclical casuality), 4. சுருள் விளவு (spiral casuality), 5. தொடர்பு விளவு, 6. பரஸ்பர விளைவுகளில் (mutual causality) ஒன்று. இதை வறுமையின் நச்சுவளையம் என்ற கோட்பாட்டின் படி எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

English

Reciprocal exchanges between two entities, influencing or changing both. See also circular causality.