transfer payments
மாற்றிக் கொடுத்தல், கைமாற்றிக் கொடுத்தல்
தமிழ் விளக்கம்
பதிலீடாக எதையும் எதிர்பார்க்காமல் பணமாகவோ, சேவையாகவோ அல்லது பொருளாகவோ ஒரு இடத்திலிருந்து எடுத்து / ஒருவரிடத்திலிருந்து பெற்று இன்னொருவருக்கு / இன்னொரு இடத்திற்குக் கொடுத்தல். இப்படியாக, வளங்களை சமூக நலத்திட்டங்கள் மூலமாக மாற்றிக் கொடுப்பதால், செல்வத்தை ஒரு வகையில் மறுபங்கீடு செய்ய அரசு முனைகிறது. முதியோர் ஓய்வூதியம், ஊனமுற்றோருக்கான உதவிகள், மாணவர்களுக்கான உதவிகள், வேலையின்மைக்கான இழப்பீடு, ஏற்றுமதியாளர்களுக்கான பல்வேறு மானியங்கள், விவசாயிகளுக்கான பல்வேறு உதவிகள் இவையனைத்தும் மாற்றிக்கொடுக்கும் நடைமுறைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
English
Cash benefits, theoretically taken from one population group and redirected to another. Typically, this is done indirectly with money withheld from one group and placed into the government treasury, which then disburses funds to the eligible other party. For example, money is transferred from younger to older people in social security, from employed to unemployed people in unemployment compensation, and from more affluent people to poor people in Temporary Assistance to Needy Families (TANF). In the United States, some of the other major income transfer programs are Supplemental Security Income (SSI), Medicare, and Medicaid. In other countries, including most European nations, a major income transfer program is the family allowance, such as the British Family Credit in U.K. program.