transgenerational poor
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் வறுமை
தமிழ் விளக்கம்
பல தலைமுறைகளாக வறுமையில் வாடும் குடும்பங்கள்.
English
Families that remain poor from generation to generation (that is, the poverty cycle).
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் வறுமை