transients
ஓரிடத்தில் நிலைத்திருக்காத, நிலையற்ற சின்னாள் வாழ்வுடைய, உறுதியற்ற தன்மை வாய்ந்த
தமிழ் விளக்கம்
நிரந்தர முகவரி கொடுக்க இயலாத, அடிக்கடி வசிப்பிடங்களை, வாழ்விடங்களை மாற்றிக்கொள்கின்ற, இடம் பெயர்ந்து செல்கின்றவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொற்பிரயோகம். பாதுகாப்பற்ற, இடர்பாடுகளுக்குள்ளாகிற வாழ்க்கை வாழும் இவர்களுக்கே சமூக நல உதவிகளும், பொருளாதார உதவியும் தேவைப்பட்டாலும், நிரந்தர முகவரியோ அல்லது வசிப்பிட ஆதாரங்களோ இல்லாததால் இவர்களால் சமூக நலத்திட்ட உதவிகளைப் பெறமுடிவதில்லை.
English
People who change places of residence frequently or maintain no fixed address. Although such people are often the most in need of health and social services and financial assistance, because they have no permanent homes they are frequently not eligible for existing welfare assistance, which tends to be contingent on fulfillment of certain residency requirements.