transitional living facility
தற்காலிகமான / இடைக்கால வாழுமிடங்கள்
தமிழ் விளக்கம்
பார்க்க: halfway houses - இடைக்காலத் தங்குமிடங்கள் - மருத்துவமனையில் தங்கி குணமடைந்த மனநோயாளிகள், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள், மது / போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டவர்களை, மேலும் சிறிது நாட்கள் வீடுபோன்ற சூழலில் குறைந்த பட்ச வழிகாட்டுதல்களோடு, கண்காணித்து அதன்பின் வீட்டிற்குச் செல்ல உதவும் இடைக்காலத் தங்குமிடங்கள்.
பார்க்க: quarterway houses - இடைக்கால தங்குமிடங்கள் போலல்லாது அதிகக் கவனிப்பும், ஆதரவும் பாதுகாப்பும் உள்ள இல்லங்கள். மருத்துவமனையில் தங்கி குணமடைந்த மனநோயாளிகள், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள், மது / போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டவர்களை, மேலும் சிறிது நாட்கள் வீடுபோன்ற சூழலில் குறைந்த பட்ச வழிகாட்டுதல்களோடு, கண்காணித்து அதன்பின் வீட்டிற்குச் செல்ல உதவும் தங்குமிடங்கள்.

English
A residential program for people returning from some form of institutional living to a relatively independent home in a community. Typically, these are short-term group facilities that provide some guidance to and monitoring of the residents. See also halfway houses and quarterway houses.