transport-disabled person
பயணப்பட இயலாத நபர்கள்
தமிழ் விளக்கம்
உடல் ரீதியான குறைபாடுகளான புலன்கள் சார்ந்த இயலாமையாலோ (பார்வை / செவித்திறன் இழப்பு / பேச்சின்மை), எலும்பு ரீதியான குறைபாடுகளாலோ (உடல் ஊனம், முதுகு / மூட்டு வலி), உளரீதியான பிரச்சனைகளாலோ அல்லது அறிதிறன் குறைபாட்டாலோ (போதுமான வளர்ச்சி இன்மை) மனிதர்களின் நகரும் தன்மை கட்டுப்படுத்தப்படுவதால், அவர்கள் பயணப்பட இயலாமையால், அவர்களுக்குத் தேவையான ஆரோக்கிய / மருத்துவ மற்றும் சமூக நல உதவிகளைப் பெற முடியாத நபர்கள்.
English
An individual with certain physical or psychological incapacities that make it difficult or impossible to get to needed sources of health care and social or other services. Many such individuals have sensory deficits, orthopedic problems, or cognitive dysfunctions that are detrimental to their mobility and way-finding ability.