transracial adoption

மாற்றினத் தத்தெடுப்பு / வேற்றினத்தில் தத்தெடுத்தல்

தமிழ் விளக்கம்

ஒரு இனத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மாற்று இனத்தைச் சேர்ந்த குழந்தைகளைத் தத்தெடுத்தல். எடுத்துக்காட்டாக கருப்பினப் பெற்றோர்கள் வெள்ளை இனக் குழந்தையைத் தத்தெடுத்தல்.

English

Adoption of a child of one racial background by a family of another racial background (for example, a black child and white adoptive parents). This is the opposite of inracial adoption.