transvestism
எதிர்பாலுடை அடையாளக் காமம், எதிர்ப்பாலின உடைகளால் தூண்டப்படும் காம இச்சை, விரும்பும் பெண்ணின் உடையணிந்து மகிழல், மாற்றுப்பால் உடையணிந்து மகிழல்
தமிழ் விளக்கம்
மாற்றுப்பாலினத்தவர் பயன்படுத்தும் ஜடப் பொருட்கள், உடைகள், காலணிகள், மயிர் கற்றை போன்ற உயிரிலாப் பொருட்களால் இயற்கைக்குப் புறம்பாகத் தூண்டப்படும் பாலியல் இச்சை. மனநல நிபுணர்கள் இதை மனக்கோளாறின் அறிகுறி என்பர்.
பார்க்க: cisvestism - பொருத்தமற்ற ஆடைகளை அணிதல் (சிறுவர்கள் பெரியவர்கள் மாதிரியும், சிவிலியன்கள் இராணுவ உடையும், ஆண் பெண் உடையையும் அணிவது) பொருத்தமற்ற ஆடைகளை அணிதல்.
பார்க்க: cisvestism - பொருத்தமற்ற ஆடைகளை அணிதல் (சிறுவர்கள் பெரியவர்கள் மாதிரியும், சிவிலியன்கள் இராணுவ உடையும், ஆண் பெண் உடையையும் அணிவது) பொருத்தமற்ற ஆடைகளை அணிதல்.
English
The sexual disorder in which erotic pleasure is derived from wearing clothing designed for members of the opposite sex. Mental health professionals refer to this disorder as "transvestic fetishism." See also cisvestism.