Traveler's Aid
பயணியர் உதவி
தமிழ் விளக்கம்
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு உதவ ஏற்படுத்தப்பட்டுள்ள சேவைகள். பழக்கமற்ற புதிய இடங்களில் பயணிகளுக்குத் தேவைப்படும் அவசர மருத்துவ உதவி, தங்குமிட வசதிகள், பயணத்தினால் ஏற்படும் மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆறுதல் கூறுதல் போன்ற சேவைகளை அளிக்கும் மையங்கள்.
English
Services and programs, located especially in airports, train stations, and bus terminals, to help people who are traveling. Services emphasize helping people find needed facilities in strange cities, locate emergency accommodations and health care, and provide counseling with people who have developed emotional problems related to the stress of travel.