treatment matrix

சிகிச்சைக்கான (திறத்தொழிலினர்) அணி

தமிழ் விளக்கம்

குடும்பச் சிகிச்சையிலோ, தாம்பத்தியப் பிரச்சனையிலோ, குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கென்றோ அல்லது குறிப்பிட்ட பாலினத்தவருக்கென்றோ தனித்தனியாக சிகிச்சையாளர்கள் அமர்த்தப்படுவது. அல்லது தம்பதியினரை, ஒரே நேரத்திலோ அல்லது தனித்தனியாகவோ, அல்லது மாற்று முறைகளிலோ, ஒரே சிகிச்சையாளர் சந்திக்கும் நடைமுறை.

English

In family group therapy or marital therapy, the specific worker–client combination used-for example, one therapist for each family member, one therapist of the same gender for each marital partner, one therapist seeing both spouses either together or individually, or any other possible combination.