treatment modality
சிகிச்சை நடைமுறை
தமிழ் விளக்கம்
ஒரு வாடிக்கையாளரின் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது குறிக்கோளை அடையவோ கையாளப்படும் நடைமுறைகள். எடுத்துக்காட்டாக தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், உடனடியாக வெளிப்படுத்தும் குழந்தையை நடத்தைமாற்ற சிகிச்சையின் மூலமோ, விளையாட்டுச் சிகிச்சையின் மூலமோ, உணர்ச்சிகளைக் கட்டுப்பாடுடன் வெளிப்படுத்த உதவுவது.
acting out - உடனடி வெளிப்பாடு / செயல்பாடு - ஒருவரின் உணர்வுகளை வெளிப்படையான நடத்தை மூலம் உணர்த்துவது. மாறாக நாசூக்கான வார்த்தைகளில், நேரடியாகப் பொருள் புரியாவண்ணம் வெளிப்படுத்துவது நடத்தைப் பிறழ்விலே முடியும்.

English
The specific intervention or combinations of interventions used to help the client reach goals. For example, the treatment modality for a particular child with acting-out behavior problems might include play therapy and behavior management.