tremor

பயத்தால் ஏற்படும் நடுக்கம், தசை நார் வலிப்பு, உடல் அதிர்வு, நில அதிர்வு, சிலிர்ப்பு, துடிப்பதிர்வு, குரல் அதிர்வு, உடல் அதிர்வாட்டம், சிலிர்ப்பு, உறுப்பின் கூச்ச அதிர்வு, அச்ச நடுக்கதிர்வு, கூச்செறிவு, கிடுகிடாயமானம்

தமிழ் விளக்கம்

பதட்டத்தினாலோ, பல்வேறுவகையான நடுக்கு வாதங்களலோ அல்லது முடக்கு வாதத்தாலோ, மதுப்பழக்கத்தை நிறுத்தும்போது ஏற்படும் சித்தப் பிரமையாலோ, உறுப்புக்கள் ஷீனமடைவதாலோ, வயதாவதாலோ ஏற்படும் நடுக்கக் கோளாறுகள்.

English

Shaking or trembling, a symptom often seen in anxiety, palsy, delirium tremens (DTs), and some organic mental disorders.