tubal ligation

சினைக்குழல் முடக்கம், பெண்களின் சினைக்குழாயைக் கட்டுதல் / முடிச்சு முடிதல்

தமிழ் விளக்கம்

இனி குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கின்ற தம்பதியினர் நிரந்தரக் கருத்தடை செய்து கொள்ள பின்பற்றப்படும் முறை. பெண்களுக்கு நிரந்தரமாகக் கருத்தடை செய்து கொள்ளும் முறையில் கரு அணு அல்லது கரு முட்டையை எடுத்துச் செல்லும் கருக்குழாயை துண்டித்து முடிச்சு போடப்படும். இது ‘டியூபெக்டமி’ கருத்தடை ஆபரேஷன் என்றழைக்கப்படுகிறது.

English

A surgical method of birth control in which the fallopian tubes are severed and tied off. See also sterilization.