turf issues
அதிகாரக் குழப்பம், செல்வாக்குக் குழப்பம், அறிவுசார் உரிமை கோருதல்
தமிழ் விளக்கம்
இரண்டோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட துறைசார் நிபுணத்துவம் கொண்ட நபர்கள், தங்கள் நிபுணத்துவ, அறிவுசார் அதிகார எல்லைகளில் மற்றவர்களை தலையிடவிடாமல் பார்த்துக்கொள்ளும் நடைமுறை.
English
Conflicts, usually between members of an organization or between different professional groups, about the allocation of responsibilities and benefits. For example, social workers are sometimes involved in such conflicts with psychologists, psychiatrists, or pastoral counselors in deciding who should be authorized to provide psychotherapy.