two-provider family

வருமானமீட்டும் இரண்டு பெற்றோர்

தமிழ் விளக்கம்

1. வருமானமீட்டும் இரு பெற்றோர் உள்ள குடும்பங்களைக் குறிக்கும். இருவரும் வேலைக்குச் செல்வதால் குடும்பப் பராமரிப்பை மேற்கொள்ள போதுமான அவகாசம் கிடைப்பதில்லை 2. அமெரிக்கக் குழந்தைகள் நல நடைமுறையில் குழந்தைகள் வளர்ப்பில்லங்களில் அல்லாது, குடும்பங்களிலே வைத்து பராமரிக்கப்பட அரசு விதிகள் வகை செய்கிறது. அது மாதிரியான சேவை இல்லங்களில் தம்பதியர் இருவருமோ அல்லது இருவரோ சேவை வழங்க இருப்பதை குறிக்கும் நடைமுறை.

English

One in which both parents are wage earners, usually in such a way that there is little time to meet all the family demands and needs.