typologies

வகைப்படுத்தல்

தமிழ் விளக்கம்

ஆய்வுக்குரிய ஒரு பொருளின், பொருட்களின் கூறுகளை / பண்புகளைப் புரிந்துகொள்ள சமூகப்பணியாளர்களாலும் பிறராலும் பின்பற்றப்படும் வகைப்படுத்தல் நடைமுறை.

English

Classification systems used by social workers and others to delineate the components of an entity under scrutiny.