unaccompanied refugee/entrant minor (UR/EM)
ஆதரவற்று / துணையற்று நுழைந்த அகதிச் சிறுவன்
தமிழ் விளக்கம்
சட்டபூர்வமாகவோ அல்லது வேறுவகையிலோ, பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ உடனில்லாமல், வேறு உறவினர்களும் இல்லாத, அமெரிக்காவிற்குள் நுழைந்த 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களைக் குறிக்கவும், அவர்களுக்கான உரிமை மற்றும் சமூக நலனை வரையறுக்கவும் அமெரிக்க குடிநுழைவு மற்றும் குடியுரிமைக்கான துறையும், அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மானுட சேவைத் துறையும் இணைந்து, 1978 ஆம் ஆண்டு உருவாக்கிய சொற்றொடர்.
English
A designation established in 1978 by the U.S. Department of State, the U.S. Immigration and Naturalization Service (INS), and the U.S. Department of Health and Human Services (DHHS) to develop a category of rights and protections for refugee children who come to the United States without parents or guardians. To qualify for the benefits in this status, the individual must be younger than age 18, have no immediate relative in the United States, have legally entered the United States, and otherwise meet the criteria of being a refugee.