unconditioned stimulus (US)

நிபந்தனையற்ற தூண்டல்

தமிழ் விளக்கம்

எந்த நிபந்தனையுமின்றி வினையாற்ற வைக்கும் தூண்டல். இதுவும் இவான் பாவ்லோவ் (1849-1936) நடத்திய சோதனையின் முடிவு. உணவு வைத்தவுடன் நாய்க்கு எச்சில் ஊறுவது இயல்பானது. மணியடித்தல், உணவு வைத்தல், நாய்க்கு எச்சில் ஊறுதல், பின் உணவு வைக்காமல் நாய்க்கு எச்சில் ஊறவைத்தல் போன்ற செயல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய நிபந்தனைக்குட்பட்ட தூண்டல்கள்.

English

A stimulus that elicits a response without the necessity of conditioning or learning. For example, in Ivan Pavlov's (1849-1936) experiments, the food was the US because it elicited salivation with no prior conditioning. When a bell was rung before the presentation of food, the bell became the conditioned stimulus (CS) when it began to elicit salivation from the dog even when no food was near.