unconscious motivation

நனவிலி ஊக்க நிலை, ஆழ்மன உந்துதல்

தமிழ் விளக்கம்

ஒரு மனிதரின் நனவு நிலைக்கு அப்பால், அவருடைய பகுத்தறிவிற்கு மாறாக, அவரின் விருப்பங்களை அல்லது செயல்களை இயக்கும் ஆழ்மன உந்துதல்.

English

A compelling wish or drive that is out of an individual's immediate awareness but that influences him or her to act in a way that would seem contrary to his or her rational objectives. For example, a client who has had a difficult session with a social worker "forgets" to attend the next scheduled session.