underachiever
குறை சாதனையாளர், எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாதவர்
தமிழ் விளக்கம்
ஒருவர் கடந்த காலத்தில் பள்ளியிலோ, பணி செய்யுமிடத்திலோ செய்த சாதனைகளைவிட, திறனறியும் அல்லது உளச்சார்பு நிலையறியும் தேர்விலோ பெற்ற மதிப்பெண்களைவிடக் குறைவான திறனை வெளிப்படுத்துவது.
English
One whose overt performance is not as accomplished as would be expected from the person's past activities, school or work record, or scores on aptitude tests.