underclass
அடிமட்ட வகுப்பினர்
தமிழ் விளக்கம்
நீண்ட காலம் வறுமை வயப்பட்டும், போதிய வேலைவாய்ப்பற்றும், வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான வளங்களோ, வாய்ப்புகளோ இல்லாத குழுக்களையும் குடும்பங்களையும் குறிக்க, பொருளாதார அறிஞர்களும், ஊடகத்தினரும் கையாளும் சொற்பிரயோகம்.
English
A term used by some journalists and economists in referring to people and families who have been longterm poor, unemployed, and lacking in the resources or opportunities to improve their situations in the future. See also culture of poverty.