underemployment
தகுதி குறைந்த வேலை, முழுநேர வேலையின்மை
தமிழ் விளக்கம்
1. தனி நபர்களுக்கு, முழுநேர வேலைவாய்ப்பு இல்லாமலோ அல்லது ஒருவரின் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறாமையாலோ அல்லது பொருத்தமான வேலைவாய்ப்புகள் உருவாகாகததால் முன்னர் பார்த்த வேளையில் வாங்கிய சம்பளத்தைவிடக் குறைவான சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நிலை.
2. ஒரு சமூகப் பொருளாதார அமைப்பில், பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமுகமாக, வேலை பார்ப்போரின் வேலை நேரத்தையும், ஊதிய அளவையும் குறைத்துக்கொள்ளும் நடைமுறை.
பார்க்க: Seasonal unemployment - பருவகால வேலையின்மை - நான்கு வகையான வேலையின்மையில் ஒருவகை. பருவநிலை மாற்றத்தால் சில செயல்களைச் செய்யமுடியாது போனாலோ அல்லது சில வேலைகளுக்குத் தேவையில்லாது போனாலோ இந்த வேலையின்மை உருவாகும். கோடைகாலத்தில் விவசாயக் கூலிகளுக்கு வேலை குறைவாகவும், மழைக்காலத்தில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு வேலை குறைவாகவும் இருக்கும். பருவகால வேலையின்மை என்பது முன் கணிக்கக்கூடியதாக இருப்பதால், சரியான திட்டமிடல் மூலமாக அதை எளிதில் கையாளமுடியும். மற்ற மூன்று வகை வேலையின்மைகளாவன 1. காலச் சுழற்சி வேலையின்மை, (cyclical) 3. பொருளாதார மந்தத்தால் / பொருளாதார அமைப்பால் வரும் வேலையியின்மை (Structural) 4. பிறழ்ச்சி வேலைவாய்ப்பின்மை (Friction) ஒரு தொழிலாளி ஒருவேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறும் போது ஏற்படும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது ஏற்படும் எதிர்ப்பு / உராய்வு / காலதாமதம்) பிறழ்ச்சி வேலையின்மை எனப்படுகிறது.

English
1. For individuals, the condition of working fewer than full-time hours or working in jobs that are beneath their levels of education or previous salary, usually because more suitable jobs are not available. 2. For societies, the economic condition in which workers have to limit their work hours or incomes so that others can also work and have some income. See also seasonal unemployment.