underground railroad

இரகசிய வழித்தடங்கள்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் அடிமை முறைக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத் தொடங்க, அமெரிக்காவின் வடமாநிலங்களில் அடிமை முறை ஒழிக்கப்பட்டு, சட்டவிரோதமாக்கப்பட, தென்மாநிலங்களில் இருந்த அடிமைக் கருப்பினத்தவர் வட மாநிலங்களுக்கு தப்பித்துக் குடியேற பயன்படுத்திய இரகசிய வழித்தடங்கள்.

English

Part of the abolition movement to eliminate slavery in the United States by facilitating the escape of slaves and helping them migrate to northern regions, where slavery was illegal.