underprivileged
சமுதாயத்தில் பெரும்பாலோர் அனுபவிக்கும் உரிமைகள் பெறப்படாதவர்கள், சமுதாய அடிநிலை வகுப்பினர், உரிமையிற் குறைந்தவர்கள்
தமிழ் விளக்கம்
சமுதாயத்தில் பெரும்பாலானவர் இயல்பாக அனுபவிக்கும் சமூக, கலாச்சார, பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கப்பெறாதவர்கள் அல்லது மறுக்கப்பட்டவர்கள்.
English
A term pertaining to people who are deprived of the social, cultural, and economic benefits that are available to most others in their society.