underutilization
குறைவாகப் பயன்படுத்தல், குறை பயன்பாடு
தமிழ் விளக்கம்
மனித சக்தியையோ அறிவாற்றலையோ அல்லது பிற இயக்கு சக்திகளையோ அதனுடைய முழுத்திறனிற்கேற்ப பயன்படுத்தாமல் குறைவாகப் பயன்படுத்துவது. குறைவாகப் பயன்படுத்துவதென்பது சேமிக்கும் நோக்கில் அல்லாமல் அதை வீணடிக்கும் நோக்கிலே என்ற பொருளில் கையாளப்படும் சொற்பிரயோகம்.
English
See utilization review.