undifferentiated ego mass

வேறுபடுத்தமுடியாத தன்முனைப்புள்ளவர்கள்

தமிழ் விளக்கம்

ஒருவருக்கொருவர் வேறுபடுத்தமுடியாத சுய அடையாளங்கள் கொண்ட, ஒரேமாதிரி உருவான, திரட்சியான தன்முனைப்புள்ள குடும்பங்களைக் குறிக்க, குடும்பச் சிகிச்சையாளர்கள் கையாளும் சொல்லாடல்.

English

A family therapy concept describing the members of a family as lacking much separate identity or differentiation of self and being "stuck together".